News

ஒரே நேரத்தில் ஹிந்தியிலும் மிரட்ட வரும் விஜய் தி மாஸ்டர் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய்சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

அனிருத் இசையமைத்துள்ளார் இப்படத்துக்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதல் அளித்துள்ளது. வருகிறது பொங்கள் திருநாளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தமிழில் வெளியாகும் அதே நாளில் தமிழ்,மற்றும் தெலுங்கில் ஆகிய மொழிகளில் மட்டுமே நேரடியாக ரிலீஸாக இருந்தது.

ஆனால் இப்போது கிடைத்த தகவலின்படி இப்படம் இந்தி டப்பிங் வடிவமும் தயாராகி விட்டதால் தமிழில் ரிலீஸாகும் அதே நாளில் ஹிந்தியில் ரிலீஸாக உள்ளதாம்.

தமிழில் மாஸ்டர் என்றும் ஹிந்தியில் ‘விஜய் தி மாஸ்டர்’ என்று பெயருடன் வெளியாகிறது.

Trending

Exit mobile version