Connect with us
 

News

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் புறப்பாடு மார்ச் 23 ஆரம்பம் !

Published

on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன்.

படத்தின் அணைத்து வேலைகளும் முடிவடைந்து ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது விளம்பர பணிகளும் வியாபார வேலைகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் விரைவில் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன் பட இன்று படக்குழு டீசர் வரும் 23-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகார்வபூர்வமாக அறிவித்தது இதற்கு கர்ணனின் புறப்பாடு என்ற தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading