Connect with us
 

News

ஏழை மாணவியின் படிப்பிற்கு பணம் கொடுத்து உதவிய காஜல் அகர்வால் !

Published

on

ஐதராபாத்தை சேர்ந்த சுமா என்ற மாணாவி கல்லூரி கட்டணம் கட்டுவதர்கு பணம் இல்லை என்றும் அதனால் தனக்கு 83 ஆயிரம் ரூபாய் உதவி செய்யுங்கள் என்று நடிகை காஜல் அகர்வாலின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த காஜல் அகர்வால் அந்த மாணவியை தொடர்பு கொண்டு அவருடைய வங்கி கணக்கு விவரங்களை பெற்று ரூபாய் ஒரு லட்சம் அனுப்பு உள்ளார் மாணவி சுமா கேட்டது என்னவோ 83 ஆயிரம் காஜல் கொடுத்தது ஒரு லட்சம் இதனை அறிந்த நெட்டிசன்கள் காஜலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.