News

கார்த்தியை தொடந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா ?

Published

on

சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டி.இமான் அவர்கள் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார்.. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் – நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் சூர்யாவுடன் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version