News

ஹாலிவுட் படத்தில் கொலைகார கும்பளின் தலைவனாக தனுஷ் !

Published

on

தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் திரைப்பட்ம ஏப்ரல் 9-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் தனுஷ் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் நடந்து வரும் ஹாலிவுட் படமான தி கிரே மேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ஆண்டனி மற்றும் ஜோய் ருஷ்சோ சகோதர்கள் இயக்கி வருகிறார்கள். கலிபோர்னியாவில் நடந்து வரும் படப்பிடிப்பு முடிவடந்தவுடன் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் ஐரோப்பாவில் உள்ள பெராகுவே, செக் குடியரசு ஆகிய பகுதிகளில் நடக்கவுள்ளது. இதற்காக தனுஷ் உள்ளிட்ட படக்குழு விரைவில் ஐரோப்பா செல்ல உள்ளது.

ஆக்‌ஷன் கலந்த திரில்லர் படமான இதில் கொலைகார கும்பலின் தலைவனாக தனுஷ் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version