News

கொரோனா தடுப்பு நடவடிகைக்காக அஜித் ₹1.25 கோடி நிதியுதவி !

Published

on

இன்று உலக நாடுகளையே மிரள வைத்து வரும் கொரோனா வைரஸ் பல கோடி மக்களின் இயழ்பு வாழ்க்கை மட்டும் அல்லாமல் பல லட்சம் உயிர்களையும் எடுத்து விட்டது. இது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை இதனை இப்படியும் தடுக்க வேண்டும் என்ற முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் சினிமா துறை சார்ந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் பிரதமரின் நிவாரண நிதிக்காக உதவி செய்து வருகின்றனர் அதன் வரிசையில் தற்போது அஜித் அவர்களும் பிரமதரின் நிவாரண நிதிக்காக ரூ.50 லட்சமும் முதல்வரின் நிவாரண நிதிக்காக ரோ.50 லட்சமும் மற்றும் சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.25 லட்சம் என மொத்தமாக 1.25 கோடி வழங்கியுள்ளார்.

Trending

Exit mobile version