News
கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.1 கோடி வழங்கிய சிவகுமார் குடும்பம் !

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்த நடிகர்கள் சிவகுமார் அவரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி தங்களின் சார்பில் ரூ.1 கோடி கொரோனா தடுப்புப் பணிக்கக வழங்கினர்.