News

சர்கார் வசூலை அடிச்சி தூக்கிய விஸ்வாசம்

Published

on

பொங்கலுக்கு வெளியான படத்தில் விஸ்வாசம் படம்தான் உண்மையான ஹிட் படம் என்று ஆந்திர எஸ்.கே சினிமாஸ் நிறுவன உறுப்பினர் வருண் தகவல் ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

பொங்கல் வெளியீடாக கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கத்தில் பேட்ட படமும் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படமும் வெளியானது. உச்சத்தில் இருக்கும் இரண்டு பெரிய நடிகர்களின் படம் வெளியானது பெரும் கொண்டாட்டத்தில் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

இந்த நிலையில் ஆந்திராவில் இருக்கும் எஸ்.கே.சினிமாஸ் திரையரங்க உறுப்பினர் வருண் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்கார் பட வசூலை விஸ்வாசம் படம் முறியடித்து விட்டது விரைவில் 2.0 படத்தின் வசூலை முறியடித்து விடும் என்றும் பதிவு செய்து உள்ளார்.

Written By : MSK

Trending

Exit mobile version