News

துணை நடிகராக சிவகார்த்திகேயன் நடிக்கும் சிங்க பாதை !

Published

on

டாக்டர், அயலான், டான் என மூண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். அடுத்ததாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்துக்கு சிங்கபாதை என்று டைட்டில் வைத்துள்ளார்களாம் இந்தப்படத்தை அட்லீயின் உதவி இயக்குனர் அசோக் இயக்குகிறார்.
சினிமா துணை நடிகர்களைப் பற்றிய இந்த கதியில் துணை நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் எப்படி உயர்ந்து நடிகராக உயர்கிறார் என்சிப்வஅதை கார்த்திகேயன் பாணியில் நகைச்சுவையாக சொல்லப்போகிறார்களாம்.

Trending

Exit mobile version