News

பூஜையுடன் ஆரம்பமானது சிம்புவின் மாநாடு டப்பிங் !

Published

on

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க சுரேஷ் காமாட்சி இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் சிம்பு அப்துல் காலின் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்குத்துள்ளார்.வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அண்மையில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது அடுத்தக்கட்ட பணிகளை நோக்கி இப்படம் நகர்ந்துள்ளது. இன்று முதல் இப்படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் ஆரம்பமானது.

தமிழ் மட்டுமில்லாமல் மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகலும் டப்பிங் செய்து இப்படத்தை வெளியிட உள்ளனர்.

Trending

Exit mobile version