Connect with us
 

News

சியான் 60 படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சி !

Published

on

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் சியான் 60 இது விக்ரமின் 60-வது திரைப்படமாகும்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து தற்போது நடந்து வருகிறது இந்த படப்பிடிப்பில் தற்போது விக்ரமும் கலந்து கொண்டுள்ளார். பொதுவாக படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது பாடல் காட்சிகள், மாண்டேஜ் ஷார்ட்டுகள் எடுக்கட்டும்.

ஆனால் கார்த்திக் சுப்பராஜ் கொஞ்சம் வித்தியாசமாக க்ளைமேக்ஸ் காட்சியை முதலில் படமாக்கி வருகிறாராம். கிளைமாக்ஸ் காட்சியில் விக்ரமும் – துருவ் விக்ரமும் ஆக்ரோஷமாக சண்டை போடும் காட்சிதான் கிளைமாக்ஸ் காட்சியாம் அதைதான் தற்போது படமாக்கி வருகிறார்களாம்.