News

சீயான் 60 படத்தில் புதிதாக இணைந்து பேட்ட படத்தின் நடிகர் !

Published

on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் சீயான் 60 இப்படத்தில் விக்ரம் அவரின் மகன் துருவ் விக்ரம் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இபப்டத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இளம் நடிகரான சனத் இணைந்துள்ளார் இந்த தகவலை படக்குழு இன்று அதிகார்வபூர்வமாக அறிவித்தது. இதற்க்கு முன்னர் இவர் கார்த்திக் சுப்புராக் இயக்கிய பேட்ட மற்றும் மெர்குரி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சியான் 60 திரைப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

Trending

Exit mobile version