News

சிலம்பரசனின் ஈஸ்வரன் வெற்றியை உறுதி செய்த 7ஜி சிவா !

Published

on

தமிழகம் முழுவதும் மாஸ்டர் படத்திற்கு முன் உரிமை, சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் படத்திற்கு திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வதில் நெருக்கடி என பல்வேறு வதந்திகள் நிலவி வந்தன படத்தின் தமிழக உரிமை வாங்கியுள்ளார்.

7G சிவா அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொண்டு சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை,சேலம், திருச்சி, திருநெல்வேலி, வட ஆற்காடு, தென்னாற்காடு பாண்டி என 9 விநியோக ஏரியாக்களிலும் திரையரங்குகளுடனான ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்து தங்களது வெற்றி பயணத்தை தொடங்கியுள்ளனர்என்கிறது தமிழ் சினிமா வியாபார வட்டாரங்கள்.

சிலம்பரசன் மற்றும் நிதி அகர்வால் இயக்குனர் இமயம் பாரதி ராஜா மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் பொங்கள் திருநாளில் திரைக்கு வருகிறது .

Trending

Exit mobile version