சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்
Published
7 years ago on

இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார்.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில், காமெடி நடிகர் கருணாகரன் கமிட்டாகியுள்ளார். ‘இன்று நேற்று நாளை’ படத்திலும் இவர் நடித்துள்ளார்.