Connect with us
 

News

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தோடு மோதும் ஆர்யாவின் அரண்மனை 3 !

Published

on

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருந்த திரைப்படம் டாக்டர். இம்மாதம் 26-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தின் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் அதிகளவிளான பணப்பழக்கத்தை செய்வது கடினமான காரியமாக இருக்குமாம். 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணமாற்றம் செய்ய உரிய ஆவணங்கள் வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளதால் டாக்டர் படத்தை ரம்ஜான் திரு நாளில் மே 13-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று நேற்று அதிகார்வபூர்வமக அறிவித்தது படக்குழு.

இந்த வரிசையில் சுந்தர் சி.இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் அரண்மனை-3 படமும் ரம்ஜான் பண்டிகையில் வெளியாக போகிறதாம்.