News

இரண்டாவது முறையாக டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் நாயகி !

Published

on

டாக்டர் மற்றும் அயலான் படங்களில் நடித்து முடித்து விட்டார் சிவகார்த்திகேயன் இதில் டாக்டர் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த நடிகை ப்ரியங்கா மோஹன்.

டாக்டர் படமான் இவரின் முதல் படம் இந்த படம் வெளியாக முன்னரே சூர்யாவின் 40-வது படத்தில் கதா நாயகியாக ஒப்பந்தம் ஆனார்.

இந்நிலையில் தற்போது சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்திலும் ப்ரியங்க மோஹன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அவரின் நடிப்பின் திறமையை பார்த்து பிடித்து போன சிவகார்த்திகேயன் அவருக்கு இந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version