Connect with us
 

News

சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் திரைப்படத்தின் அதிகார்வபூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வந்து திரைப்படம் டாக்டர். இபப்டத்தில் தெலுங்கில் வெளியான கேங் லீசர் படத்தின் நாயகி பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் கதா நாயகியாக அறிமுகமாகிறார்.

வழக்கம் போல இப்படத்திற்க்கும் அனிருத் இசையமைக்க பல வெற்றி படங்களையும் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களியும் மக்களுக்கு கொடுக்கும் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டியோ இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் யாரும் சற்றுமே எதிர்பாராத விதமாக இன்று காலை ஒரு அப்டேட்டை வெளியிட்டது அதில் டாக்டர் திரைப்படம் மார்ச் 26-ஆம் தேதி திரையரக்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது என்ற அதிகார்வபூர்வ தகவளை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்.

இந்த அப்டேட்டை கேட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading