News

சிவனின் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வரும் சிலம்பரசன் !

Published

on

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் – நித்தி அகர்வால் மற்றும் நந்திதா இணைந்து நடித்து வரும் படம் ‘ஈஸ்வரன்.

இந்நிலையில் சற்று முன் மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தின் டீஸர் நாளை அதிகாலை 4:32 மணிக்கு வெளியாகும் என சிலம்பரசன் அறிவித்துள்ளார்.

இந்த நேரம்தான் பிரம்ம முகூர்த்தம் என்பதால் அந்த நேரத்தில் டீஸரை வெளியிடயிருப்பதாக சிலம்பரசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்.

‘ஈஸ்வரன்’ என்ற சிவனுக்கு முக்கியமான பிரம்ம முகூர்த்தத்தில் இந்த டீஸரை வெளியிடப்படுவதாக படக்குழுவினர் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்க்கு தமன் இசயமைக்கிறார் அடுத்த வருடம் பொங்களுக்கு திரைப்படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர் படக்குழு.

Trending

Exit mobile version