News

சூர்யாவுக்கு ஜோடியாக பிசாசு பட நாயகி என்ன படம்?

Published

on

காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய படங்களை தொடர்ந்து சூர்யா இயக்குனர் கவுதம் மேனனுடன் முதல் முறையாக ஆந்தலாஜி வெப் தொடராக உருவாகும் நவரசா என்ற தொடரில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த ஆந்தலாஜி வெப் தொடருக்கு பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் நவரசாவில் சூர்யாவுக்கு ஜோடியாக மிஷ்கின் இயக்கிய பிசாசு பட நாயகி பிரக்யா மார்ட்டின் ஜோடி சேர்கிறார்.

Trending

Exit mobile version