News

பிரபல குணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானார் !

Published

on

தளபதி நடிப்பில் வெளியான கத்தி, தெறி தனுஷின் மாரி ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் செல்லதுரை. 84 வயதுயான செல்லதுரை சென்னையில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை இவர் காலமானார். இவரின் மரணத்துக்கு ரசிகர்களும் திரையுலகினரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த மாதம் மட்டும் தமிழ் திரையுலகை சேர்ந்த நான்கு பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 17-ம் தேதி விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார், நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) இயக்குனர் தாமிரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். நேற்று (ஏப்ரல் 29) குணச்சித்திர நடிகர் செல்லதுரை உடல்நலக்குறைவால் காலமானார். இன்று (ஏப்ரல் 30) இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

Trending

Exit mobile version