News

100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து செல்லம்மா பாடல் சாதனை !

Published

on

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படம் டாக்டர் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த மாதம் 26ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் செல்லம்மா என்ற பாடல் வெளியானது இந்த பாடலின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுத அனிருத் மற்றும் பாடகி ஜோனிடா காந்து பாடியுள்ளனர்.

இந்த பாடல் யூடிப் தளத்தில் வெளியானது தற்போது இந்த பாடம் 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

இதனை கொண்டாடும் விதமாக சிவகார்த்திகேயன் அனிருத்துடன் நடனம் ஆடுவது போல ஒரு வீடியோ வெளியிட்டு அத்துடன் அடுத்த செஞ்சுரியை அடித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Trending

Exit mobile version