News

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் வெளியீடு தள்ளி போகுமா?

Published

on

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் ரவிகுமார் இயக்கத்தில் இயக்கத்தில் நடித்துள்ள அயலான் ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து வெளியீட்டு பணிகள் வேலைகள் நடந்து வருகிறரு.

அயலான் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதே நேரம் டாக்டம் திரைப்படம் 26 மார்ச் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இப்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் அதிகளாவிலான பணப்புழக்கத்தை செய்வது கொஞ்சம் சிரமமான காரியமாக இருக்குமாம்.

20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பண பரிமாற்றம் செய்ய உரிய ஆவணங்கள் வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் இரண்டு வாரங்கள் இப்படம் தள்ளி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Trending

Exit mobile version