News

தனுஷின் கர்ணன் படத்தின் விமர்சனத்தை வெளியிட்ட பிரபலம் !

Published

on

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது.இதில் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் ஒரு படம் கர்ணன். தனுஷ் நடிக்க மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறார்கள்.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வர அண்மையில் படத்தை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பார்த்துள்ளார். படம் அருமையாக வந்திருப்பதாகவும் கர்ணன் – அனைத்தும் கொடுப்பான் என்றும் பதிவு செய்துள்ளார்.

Trending

Exit mobile version