News

தளபதிக்கு ரூ. 140 கோடி தலைக்கு ரூ. 100 கோடி

Published

on

தல அஜித் ரூ.100 கோடி செலவு செய்து திருவான்மியூர் வீட்டை இடித்து விட்டு ஒரு மிகப்பெரிய பிரமாண்ட ஒரு பங்களா கட்டி வருகிறார். இந்த பங்களாவிற்கு உள்ளேயே டப்பிங் தியேட்டர் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்த நிலையில் தளபதி விஜய் அவர்களும் தான் இருக்கும் வீட்டை இடித்து விட்டு அதில் ஒரு நவீன பங்களாவை கட்டி வருவதாகவும் இந்த பங்களாவின் மதிப்பு சுமார் ரூ.140 கோடியாகும். இந்த பங்களாவின் கட்டுமானபணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களாக வலம் வரும் தல – தளபதி இருவரும் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்து பிரமாண்ட பங்களா கட்டி வருவது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version