News

தளபதி விஜய் நான்காவது மாஸ்டர் முதல் மூன்று மாஸ்டர்கள் யார்?

Published

on

தளபதி விஜய் நடிக்கும் 64 படத்திற்க்கு மாஸ்டர் என்று பெயர் வைத்துள்ளனர் படக்குழு விஜய்க்கு ஏற்ற போல மாஸ் டைட்டில் மட்டும் மான்ஸ்டர் லுக்குடன் வெளியான போஸ்டரை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால் இதற்க்கு முன்னர் இந்த மாஸ்டர் என்ற தலைப்பு மூன்று திரைப்படங்களுக்கு வைத்துள்ளனர். அதன்படி 1997-ஆம் வெளியான தெலுங்கு படம் அதில் சிரஞ்சீவி நடித்திருக்கிறார் அந்த படத்திற்க்கு மாஸ்டர் என்று பெயர் வைத்துள்ளனர்.

அதே போல் 2012 வெளியான மலையாள பட ஒன்றிக்கும் மாஸ்டர்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர் அதில் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் மற்றும் தமிழ் நடிகர் சசிகுமார் நடித்திருந்திருந்தனர்.

அதே வருடம் ஹாலிவுட்டில் படம் ஒன்றும் ‘தி மாஸ்டர்’என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட மூன்று திரைப்படங்கள் வசூலில் சக்கை போடு போட்டு உள்ளது என்பதும் அதே போல் விஜய் விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் நல்ல வசூலை கொடுக்க வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version