News
தளபதி விஜய் 65 படத்தின் அப்டேட் கொடுத்த ஜானி மாஸ்டர் !

மாஸ்டர் படத்தை அடுத்து தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கும் தளபதி 65 இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே இப்படத்தில் ஜோடியாக விஜய்க்கு நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் தளபதி 65 படத்தில் நடன பயிற்சிக்காக ஜானி மாஸ்டர் இணைந்திருக்கிறார். இது பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் என் மீது நம்பிக்கை வைத்தற்கு நன்றி.
இந்த வாய்பை மதிப்பு நிறைந்த ஒன்றாக மாற்றுவேன் என்ற பதிவுடன் இந்த பாடலுக்கான ரிகர்சல் வரும் ஏப்ரல் 24-ம் தேதி என்றும் மே 3 முதல் 9 வரை பாடலின் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.