News

தளபதி விஜய் நடிப்பில் வரிசையாக வெளியீட்டுக்கு தயாராகும் மூன்று திரைப்படங்கள் !

Published

on

மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது இப்படத்தை 2022 ஆண்டு பொங்களுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதனை அடுத்து தளபதி 66 படத்தை அந்த வருடமே ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாகவும் திட்டமிட்டுள்ளனர். அதேபோல தளபதி 67 2022 ஆண்டின் இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிக்கை நாளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தளபதி 66, 67 திரைப்படத்தின் இயக்குநர் யார் என்ற தகவல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version