News

தளபதி 65 திரைப்படத்தில் ஒன்று அல்ல இரண்டு கதாநாயகிகள் !

Published

on

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 திரைப்படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்தது படக்குழு. இது குறித்து பூஜா ஹெக்டே அவரது டுவிட்டர் பக்கத்தில் விஜய்யுடன் நடிப்பது பற்றி ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தற்போது கிடைத்த தகவலின் படி இப்படத்தில் பூஜா ஹெக்டே மட்டும் கதாநாயகி இல்லையாம் ராஷ்மிகா மந்தனாவும் இதில் இருக்கிறாராம்.இது குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்கிறார்கள் பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Trending

Exit mobile version