News

தளபதி 66 திரைப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் யார் இயக்குநர் தெரியுமா?

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வசூல் சாதனை படைத்து வரும் படம்தான் மாஸ்டர்.

இப்படத்தை தொடந்து தளபதி 65 திரைப்படத்தை டாக்டர் திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கவிருக்கிறார். அடுத்த மாதம் டாக்டர் திரைப்படம் 26-ஆம் தேதி வெளியாகிறது அதன் பின்னரே தளபதி 65 திரைப்படத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையில் தளபதி 66 திரைப்படத்தை தயாரிக்க போவது யார் என்ற தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆமாம் அது வேறு யாருமில்லை மெர்சல் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தளபதி 66 திரைப்படத்தை தயாரிக்கயுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்க போவதாகவும் பெரும் செலவில் இல்லாமல் மிகக்குறைந்த செலவில் இப்படம் உருவாகப்போகிறதாம்.

Trending

Exit mobile version