Connect with us
 

News

திரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு ?

Published

on

கோலிவுட் குயின் என்று தமிழ் சினிமாவில் அழைக்கப்படும் நடிகை திரிஷா இவர் நடிப்பில் திருஞானம் இயக்கிய படம் பரமபதம் விளையாட்டு இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

என்ன காரணமோ தெரியாது இப்படத்தின் புரமோஷன் விழாவில் திரிஷா கலந்து கொள்ளாததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து படத்தின் வெளியீட்டு தேதியும் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் ஒரு வருடமாக வெளியாகாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த நிறுவனமான 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.