News

தேன் திரைப்படத்தை பார்க்க விரும்பும் தளபதி விஜய் !

Published

on

இன்று அசுரன் படத்தை கொண்டாடும் நாம் குறைந்த செலவில் எடுத்து மிகப்பெரிய வெற்றி பெற்றும் படங்களை நாம் கவனிக்கவும் கொண்டாடும் மறந்து விடுகிறோம். அப்படிபட்ட ஒரு திரைப்படம்தான் கடந்து வாரம் வெளியான தேன் திரைப்படம்.

மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் மீது உள்ள நம்பிக்கையால் வெளியீட்டு முன்னரே தைரியாமாக பத்திரிக்கையாளர் காட்சியை ஏற்பாடு செய்தனர்.

சிறப்பு காட்சியை பார்த்து விட்டு பத்திரிக்கையாளர்கள் தேன் திரைப்படத்தை வெகுவாக பாராட்டினார்கள். சில தினங்களுக்கு முன்னர் திரையரங்கிள் வெளியான இப்படத்திற்கு மக்களிடையே சரியான வரவேற்பு இல்லை என்றாலும் அந்த படத்தின் இயக்குனருக்கு மிகப்பெரிய ஒரு பரிசு கிடைத்துள்ளது.

இப்படத்தை கேள்வி பட்ட தளபதி விஜய் தேன் படத்தை பார்க்க விரும்பியுள்ளாராம். இதன் காரணமாக விரைவில் படக்குழுவினர் விஜய்க்கு இப்படத்தை திரையிட்டு காட்ட உள்ளனர்.

Trending

Exit mobile version