News

நடிக்காமல் இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது – திரிஷா !

Published

on

ஊரடங்கு காரணத்தால் வீட்டிற்க்குள்ளே முடங்கி இருப்பது கடுப்பாக இருக்கிறது என்று கூறுகிறார் திரிஷா. நான் ஒரு சுதந்திர பறவை ஒரு போதும் வீட்டில் இருந்ததே இல்லை.தோழிகளுடன் அரட்டை அடிப்பது என்று பிசியாக இருப்பேன் ஊரை நன்றாக சுற்றி வருவேன். இவை எல்லாம் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நான் நேரம் போக்கும் முறை.

ஆனால் இப்போது வீட்டிலேயே இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது எனக்கு என் தோழிகளுடன் வீடியோகால் பேசி விடுகிறேன். ஆனாலும் படப்பிடிப்புக்கு சென்று கேமரா முன்னால் நடிக்காமல் இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

Trending

Exit mobile version