Connect with us
 

News

நயன்தாரா முன்னணி நடிகையாக வலம் வர இதுதான் காரணம் ஆண்ட்ரியா சர்ச்சை கருத்து !

Published

on

தமிழில் நடிகை, பிண்ணனி பாடகி என பல திறமையுள்ளவர் ஆண்ட்ரியா. இவர் தற்போது விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் மாஸ்டர் படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆண்ட்ரியா சினிமாவில் நடிகைகள் பிரபலம் ஆக முன்னனி கதாநாயகர்களோடு இணைந்து நடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

நடிகை நயன்தாரா போன்றவர்கள் விஜய், அஜித், ரஜினி போன்றவர்களோடு இணைந்து நடித்தால் பெரிய நடிகையாக பிரபலம் ஆகியுள்ளார்கள். ஆனால் என்னுடைய வளர்ச்சிக்கு சிறந்த படங்களின் கதைகள் மட்டுமே தேவைப்பட்டது. அதேபோல ஒரு கதைக்கு தேவை என்றால் மட்டுமே நான் நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கிறேன் என்றும் கூறினார்.