News

நான்கு பாடல்களை இசையமைத்து முடித்த யுவன்

Published

on

அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் வெளியாகி 25-ஆம் வெற்றிகரமாக கடந்து உள்ளது. இதை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் மறைந்த முன்னாள் நடிகையின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இன்னும் பெயர் கூட வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சில தினங்களில் ஆரம்பம் ஆக உள்ளது. இந்த படத்திற்கு ஆரம்பம் படத்தை தொடர்ந்து மீண்டும் மீண்டும் இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

தற்போது கிடைத்த தகவலின் படி யுவன் நான்கு அட்டகாசமான பாடல்களுக்கு டியூன் போட்டு முடித்து விட்டடு அதை அஜித்திற்கு போட்டு காட்ட அதற்கு அஜித் தாறு மாறு தர்பாரு கலக்குங்க என கூறி குஷியாகி விட்டாராம். என்றாலும் அஜித்திற்கு அறிமுக பாடல் எதுவும் இல்லை என்ற வருத்தம் யுவனுக்கு உள்ளது என்று படக்குழுவினர் கூறினார்கள்.

Trending

Exit mobile version