Connect with us
 

News

பவானி – யமுனாவின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published

on


இந்த ஆண்ட்ரு தொடக்கமே நயன்தாராவின் காட்டில் நல்ல மழை அஜித்துடன் விஸ்வாசம் , விஜய்யுடன் அட்லீ இயக்கத்தில் பெயரிப்படாத படத்தில் நடித்து வருகிறான் நேற்று இவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர் வெளியானது.

இந்த நிலையில் நயன்தாரா முதல் முறையாக இருட்டை வேடங்களில் நடிக்கும் ஐரா இந்த படத்தை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தி இயக்குனர் சர்ஜூன் இயக்கி உள்ளார் கதை திரைக்கதை பிரியங்கா ரவீந்திரன் எழுதி உள்ளார்.

இந்த படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக கலையசரன் , யோகி பாபு ஜெயப்பிரகாஷ், மற்றும் பலர் நடித்துள்ளர்னர். இதை தவிர நயன்தாராவிற்கு கொலையுதிர் காலம், ‘சயிர நரசிம்ம ரெட்டி, தளபதி 63 மற்றும் லவ் ஆக்சன் டிராமா ஆகிய படங்கள் வெளியாகவிருப்பதால் இந்த ஆண்டு நயன்தாரா நடித்த ஏழு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.