News

தேசபக்தியை கண்டிப்பாக வேற கோணத்தில் சொல்லும் இந்த பார்டர் திரைப்படம் !

Published

on

அருண் விஜய் மற்றும் இயக்குனர் அறிவழகன் இணைந்து குற்றம் 23 என்ற படத்துக்கு பின்னர் இப்படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர் இப்படத்திற்கு பார்டர் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் அருண் விஜய்யுடன் ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

படத்தை பற்றி இயக்குனர் அறிவழகன் கூறுகையில் இது ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர். எனது படங்களில் த்ரில்லருக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இந்த படத்தை ஒரு ஆக்‌ஷன் கலந்த த்ரில்லராக கொடுத்திருக்கிறேன்.

ஸ்பை த்ரில்லர் என்றவுடன் தேசபக்தி, தீவிரவாதம் என்று எதிர்பார்ப்பார்கள் கண்டிப்பாக தேசபக்தியை வேறொரு கோணத்தில் சொல்லும் படம் இது என்று கூறினார்.

Trending

Exit mobile version