Connect with us
 

News

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ‘சங்கி’ படம் எடுக்கும் நம்ம அட்லி !

Published

on

இயக்குநர் அட்லி முதல் படமாக ராஜா ராணி படத்தை இயக்கினார் பின்னர் தளபதி விஜய் அவர்களை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார் அவை அனைத்துமே பெரும் வெற்றி படமாக அமைந்தது ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் அவை எல்லாமே பழைய தமிழ் சினிமாவிலிருந்து எடுக்கப்பட்டது என்ற விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் பிகில் பட வெற்றிக்கு பின்னர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கும் முனைப்பில் மும்மையில் முகாமிட்டார் அட்லி.

இந்த கூட்டணி நடக்குமா நடக்காத என்ற குழப்பத்தில் இத்தனை நாட்களாக இருந்து வந்த சந்தேகம் ரசிகர்களுக்கு இப்பொது ஒரு பதில் கிடைத்துள்ளாது. அந்த படத்தில் ஷாருக்கான் நடிப்பது உறுதியாகிவிட்டது அந்த படத்தின் டைட்டில் ‘சங்கி’ என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த படத்தில் ஷாருக்கானின் ஹிட் நாயகிகளின் ஒருவரான தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார்.