News

பிக்பாஸ் புகழ் பரணியின் நடிப்பில் பணம் பதினொன்னும் செய்யும்

Published

on

பிக் பாஸ் புகழ் நடிகர் பரணி நடித்து செப்டம்பர் மாதம் திரையில் வெளிவர இருக்கும் படம் பணம் பதினொன்னும் செய்யும்.

இந்த படத்தை ஜெயகிருஷ்ணன் இயக்கியுள்ளார் .யோகி ஜபீ ,M.S.பாஸ்கர் கராத்தே ராஜா, அலிஷா கான் ,பிரமிட் நடராஜன், ஆர்யன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை மலையாளத்தில் புகழ் பெற்ற “BIG DOTS ENTERTAINMENT” தமிழ்நாடு முழுவதும் வெளியிட இருக்கிறது .

Trending

Exit mobile version