News

பிரமாண்ட வசூல் பெற்ற கோமாளி திரைப்படம்!

Published

on

ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி திரைபடம் அண்மையில் திரைக்கு வந்தது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் கோமாளி திரைபடம் தற்போது உலகம் முழுவதும் ரூ 50 கோடி வசூலை கடந்துள்ளது. ஜெயம் ரவி திரைப்பயணத்தில் இவை தனி ஒருவனுக்கு பிறகு மிகப்பெரிய வசூலாகும் என குறிப்பிடப்படுகிறது.

இதனை தொடர்ந்து எப்படியும் தமிழகத்தில் மட்டுமே இத் திரைப்படம் ரூ 50 கோடி வசூலை எட்டும் என பாக்ஸ் ஆபிஸில் கணித்துள்ளனர்.

Trending

Exit mobile version