News

மகேஷ் பாபுவை இயக்கும் பிரம்மாண்ட இயக்குநர் !

Published

on

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர்கள் ஒரு சில மட்டுமே இருக்கிறார்கள் அவர்களில் மிகவும் அறியப்படும் இயக்குநர் ராஜமெளி இவரது பாகுபலி உற்ப்பட மொத்தமாக 13 திரைப்படங்கள் இயக்குயுள்ளர் இதில் 12 படங்கள் நல்ல வசூலை பெற்றது.

தற்போது ராஜமெளி ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ஆர் ஆர் ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார்.இதனையடுத்து ராஜமெளி தெலுங்கு சினிமாவின் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கயுள்ளார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version