News

மறைந்தும் சிறந்த நடிகையாக விருது வாங்கும் ஸ்ரீதேவி

Published

on

சமீபத்தில் திருமண விழாவிற்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

இந்நிலையில் இன்று தேசிய விருது விழா பட்டியல் அறிவிக்கப்பட்டது அதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

இந்த விருதை இவருக்கு மாம் என்ற படம் இவருக்கு பெற்றுக் கொடுத்தது இந்த படத்தில் இவரின் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியயிருப்பார்.

இந்தியில் உருவான இந்த மாம் திரைப்படம் தமிழ்,தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் டப்பிங் செய்து மாபெரும் வரவேற்பை பெற்றது.

டப்பிங் செய்யப்பட அணைத்து மொழிகளில் நடிகை ஸ்ரீதேவி அவர்களே தனது சொந்தக் குரலில் பேசி இருப்பார் என்பது குறிப்படத்தக்கது.

Trending

Exit mobile version