News

திரையரங்க உரிமையாளர்களுக்கு மாஸ்டர் தயாரிப்பாளர் கொடுத்த இன்ப அதிர்ச்சி !

Published

on

பொங்கள் தின விருந்தாக வெளியான மாஸ்டர் திரைபப்டம் உலகளவில் பெரும் சாதனை நிகழ்த்தியது மட்டுமில்லாமல் ரூ.200 கோடி ரூபாய் வசூல் சாதனையும் செய்தது.

மிக நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் திரையரங்கில் வெளியான மாஸ்டர் படத்தால் அனைவருமே மகிழ்ச்சி அடைந்தனர்.

இப்படி இருக்க ஒரு சில காரணத்தால் வெளியாக இரண்டே வாரத்தில் படம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் 3-வது திரையரங்க வசூலை திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் பிரித்து எடுத்துக்கொள்ளும் படி தயாரிப்பு நிறுவனம் சம்மதித்துள்ளது. ஆனாலும் வசூல் தொகை எவ்வளவு என்கிற விபரம் வெளியாவில்லை.

Trending

Exit mobile version