News

மாஸ்டர் படத்தின் டிரைலர் ஜனவரி 1 தேதி வெளியாகிறதா?

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்க்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் கடந்த தீபாவளி அன்று வெளியாகி 4.3 கோடி பார்வையாளர்களுடன் இன்றுவரை வைரலாகி வருகிறரு.

இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் டிரைய்லர் வரும் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு படக்குழுவினர் வெளிடப் போவதாக ஒரு தகவல் கசிந்துயுள்ளது. படத்தின் டீஸர் சில மணி நேரங்களில் கோடிக்கும் மேலான ரசிகர்கள் பார்த்து வைரலான நிலையில் தற்போது டிரைலருக்கு விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Trending

Exit mobile version