News

மாஸ்டர் படத்தின் வெளியீட்டு சந்தோசத்தில் தளபதி ரசிகர்கள் செய்த மகத்தான செய்கை !

Published

on

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13 தேதி வெளியாக உள்ள நிலையில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் விஜய்யின் ஒவ்வொரு படங்கள் வெளியாகும் போது ஆயிரக்கணக்கில் செலவு செய்து நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஓட்டுவார்கள் விஜய் ரசிகர்கள். ஆனால் தற்போது கொரோனா லாக்டவுன் காலத்தில் போஸ்டர் அடிப்பதற்க்கு பதிலாக அந்த செலவில் தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் பொங்களுக்கு வெளியாக இருக்கும் ‘ மாஸ்டர் ‘ படத்த்ற்கான செலவை தவிர்த்து அதற்கான பணத்தை இந்த கொரோனா காலத்தில் இயக்கப்படாமல் கிழிந்து கிடக்கும் ஆட்டோக்களை சீரமைப்பு செய்து காஞ்சிபுர மாவட்ட விஜய் ரசிகர்கள் அசத்தியுள்ளனர்.

Trending

Exit mobile version