News

மீண்டும் காக்கி உடை அணியும் அருண் விஜய்

Published

on

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தடம் என்ற ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தவர் அருண் விஜய் அதன் பின்னர் சாஹோ என்ற படத்தில் நடந்தார் கடந்தவாரம் அந்த படமும் வெளியானது .

இதை தொடர்ந்து மாஃபியா என்ற படத்தை நடித்து முடித்துதுள்ளார். தற்போது இந்த நிலையில் மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் அருண் விஜய். நினைத்தாலே இனிக்கும் மற்றும் ஹரிதாஸ் ஆகியப் படங்களை இயக்கிய ஜி என் ஆர் குமரவேலன் இயக்கும் இந்தப்படத்தில் அருண் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version