News

முற்றிலும் புதுமுகங்கள் நடித்து திரைக்குவர இருக்கும் கநாதன் திரைப்படம் !

Published

on

டிரைய் ஏங்கிள் 369 மற்றும் பால்ராஜ் கிரியேசன்ஸ் இணைத்து தயாரித்துள்ள திரைப்படம்’கநாதன்’இப்ப்டத்தில் நடித்துள்ள அனைவருமே புதுமுகங்கள் கதாநாயகனாக லீ போல்ட் அறிமுகாகிறார்.

இப்படத்தை ப்ரூஸ் சாலின் எனபவர் இசைமைத்தும் இயக்கியும் உள்ளார் கதாநாயகியாக ஸ்ருதி ஜெ .பிரகாஷ் அறிமுகமாகிறார்.இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் அமைந்துள்ளது,ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடிகளை தட்டிகேட்கும் ஒரு இளைஞரின் கதையாக இப்படம் எடுக்கபட்டுள்ளது என இயக்குனர் தெரிவித்தார்.

தமிழ் நாடு,கேரளா,கர்நாடக போன்ற மாநிலங்களில் மொத்தம் 90நாட்களில் படமாக்கப்பட்டது.அக்டோபர் மாதம் திரைப்படம் வெளியிட முடிவு செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பல இப்படத்தில் சண்டைகாட்சிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கபட்டு அனைத்துகாட்சிகளும் தத்துருபமாக எடுக்குபட்டுள்ளது என தெரிவித்தனர்.

Trending

Exit mobile version