News
மெட்ரொ செட் போடப்பட்ட முதல் திரைப்படம் மாஸ்டர் படம்தான் !
![](https://cinetimee.com/wp-content/uploads/2020/02/News-design-2-2-40.jpg)
தளபதி விஜய் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி , மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
தற்போது சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இன்னும் பத்து நாட்களில் முடிவடைந்து விடும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் கலை இயக்குநர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக மெட்ரோ ரயில் செட் மாஸ்டர் படத்திற்க்காகதான் என்று கூறியுள்ளார்.
இந்த படத்திற்க்காக சுமார் 15 செட்டுகள் போடப்பட்டது அதில் மெட்ரோ ரயில் நிலை செட் தான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று கூறினார்.