News

வரிசை கட்டி காத்திருக்கும் தனுஷின் 5 திரைப்படங்கள் !

Published

on

கொரோனா தாக்கத்தால் கடந்தாண்டு வெளியாகாத பல நடிகர்களின் படங்கள் இந்தாண்டு வெளிவர உள்ளன.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் ஐந்து படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் விரைவில் ஓ.டி.டி தளத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம் அதையடுத்து கர்ணன் படம் ஏப்ரல் 9 வெளியாகிறது, ஹிந்தி படமான அத்ராங்கி ரே ஆகஸ்ட் 6ம் தேதியும் வெளியாகிறது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படமும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் நானே வருவேன் திரைப்படங்களும் இந்த ஆண்டிலெயே வெளியாக உள்ளது.

Trending

Exit mobile version