Connect with us
 

News

சமீப காலமாக அஜித் குமாரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாக காரணம் என்ன?

Published

on

தல அஜித் அவர்களையும் சரி அவரின் தனிப்பட்ட புகைப்படங்களையும் சரி பொது இடங்களிலும் சரி பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று ஆனால் சமீம காலமாக சமூக வலைதளங்களில் இவரின் புகைப்படங்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது.

அந்த புகைப்படங்கள் எல்லாவற்றையும் பார்த்த ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி ஒரு ஒரு புகைப்படத்திலும் அஜித் குமார் ஒரு ஒரு ஸ்டைலில் இருக்கிறார் என்றுதான்.

துப்பாக்கி சுடும் பயிற்சி, சைக்கிளிங் புகைப்படம், ரசிகர்களுடன், மனைவி ஷாலினியுடன், வலிமை திரைப்படத்தில் வரும் குடும்பத்தினருடன் ஒரு புகைப்படம், என எல்லாமெ வித்தியாசமான அஜித் குமாரை புகைப்படத்தில் காண முடிகிறது.

எந்த ஒரு புகைப்படத்தையும் பொது வமூக வலைத்தளங்களில் வெளிவராமல் இருந்து வந்தது தற்போது அஜித் அவர்களின் பெர்சனல் மற்றும் ப்ரொபஷனல் புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது இதனால் ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளனர்.