News

வாத்தி கம்மிங் பாடலுக்கு ஷில்பா ஷெட்டி போட்ட ஆட்டம் !

Published

on

தளபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வாத்தி கம்மிங். இந்த பாடலுக்கு விஜய் வெறித்தனமான ஒரு நடனத்தை ஆடியுள்ளார்.

இப்போது இந்த பாடல் வட இந்தியாவிலும் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த பாடலுக்கு இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி நடனம் ஆடி அதை அவரது டிக்டாக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பாடலுக்கு அவர் விஜய் போலவே டான்ஸ் ஸ்டெப்புகளை செய்துள்ளார். இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version